السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Monday, April 25, 2011

பட்டூரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 24-04-11 ஞாயிற்றுக்கிழமை அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.


இதில் கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Sunday, April 24, 2011

க.பல்லாவரத்தில் இலவச கத்னா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-04-2011 சனிக்கிழமை அன்று இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெற்றது.








மேலும் படிக்க ...

Saturday, April 23, 2011

பட்டூரில் TNTJ மர்கஸ் துவக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 22-04-2011 வெள்ளிகிழமை மர்கஸ் துவங்கப்பட்டு நபி வழியில் ஜும்மா நடைபெற்றது.


மர்கஸ் முகவரி:
மஸ்ஜிதுத் தக்வா
TNTJ பட்டூர் கிளை,
SKM நகர், பட்டூர்,
சென்னை - 600 122.







மேலும் படிக்க ...

Monday, April 18, 2011

ஈஸ்வரி நகரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் சென்ற 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை பெண்கள் பயான் நடைபெற்றது.


இதில் சகோதரி ரைஹானா ஆலிமா அவர்கள் நரகத்திற்கு அஞ்சுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 40 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

பல்லாவரத்தில் இலவச கத்னா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கோடைக்கால சிறப்பு இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெற்றது.

இதில் 30 குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். கத்னாவின் மருத்துவ சிறப்பை அறிந்த கிறிஸ்தவ சகோதரர் தனது குழந்தைக்கும் இம்முகாமில் கலந்துகொண்டு கத்னா செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க ...

Monday, April 11, 2011

ஈஸ்வரி நகரில் தேர்தல் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 10-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லாவரம் தொகுதி வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்து வாக்கு சேகரிக்கப்பட்டது.





மேலும் படிக்க ...

Saturday, April 9, 2011

கீழ்கட்டளை கிளையில் தேர்தல் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை கிளையின் சார்பாக சென்ற 09-04-2011 சனிக்கிழமை அன்று "முஸ்லிம்கள் திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?" என்ற துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது.



மேலும் படிக்க ...