السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Monday, June 27, 2011

பட்டூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-6-2011 அன்று இஸ்லாத்தில் நுழைந்த மாற்று மத கலாச்சாரம் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.



மேலும் படிக்க ...

Saturday, June 25, 2011

பல்லாவரத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணி சார்பாக 2011 ஆண்டிற்கான 10TH மற்றும் 12TH வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 24 -ஜூன்-2011 அன்று பல்லாவரத்தில் நடந்தது. இதில் பல்லாவரத்தை சார்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் 'பயன் தரும் கல்வி எது?' மற்றும் 'கல்வியின் அவசியம்' என்ற தலைப்புகளில் பயான் நடத்தப்பட்டது.

பல்லாவரம் கிளை தலைவர் நிசார் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்புரையளராக மாநில செயலாளர் திருவள்ளூர் யூசுப் அவர்கள் பங்கேற்றார்.

இந்த நிகச்சியின் மூலம் கல்விக்கான முக்கியத்துவத்தையும் ஊக்கவிப்பையும் TNTJ பல்லாவரம் கிளை மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!






மேலும் படிக்க ...

Monday, June 20, 2011

ஈஸ்வரி நகரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் சென்ற 19-06-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஈஸ்வரி நகர் மதரசதுல் முபீனில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றிய பெண்களின் இன்றைய நிலை என்ற CD ஒழிப்பரப்பு செய்யப்பட்டது. 30 பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Sunday, June 19, 2011

ஆலந்தூரில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பில் சென்ற 18-06-2011 சனிக்கிழமை மாலை 05:30 மணி முதல் 09:30 மணி வரை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்பாஸ் அலி MISc அவர்கள் கலந்துகொண்டு மார்க்க சந்தேகங்களுக்கு விடை அளித்தார்கள். எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். மேலும் இதில் சலஃபிகளின் வழி கெட்ட கொள்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Sunday, June 5, 2011

பட்டூரில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டூரில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் சென்று "நபி வழியில் கிரகணத் தொழுகை" மற்றும் "கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்" ஆகிய நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!




மேலும் படிக்க ...