السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Monday, January 30, 2012

குன்றத்தூரில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 1 இடத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
(மொத்தம் 100 சதுர அடி)



மேலும் படிக்க ...

Sunday, January 29, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தாஹிரா ஆலிமா அவர்கள் பித்அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

ஆலந்தூரில் பயான் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிபிர்க்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்காதவர்கள் யார்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


மேலும் படிக்க ...

ஈஸ்வரி நகரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு மதரஸதுல் முபீனில் மாவட்ட நிர்வாகிகள் முன்னினையில் நடைபெற்ற இம்முகாமில் தொழுகை பற்றி யாசீன் அவர்களும் இஸ்லாம் கூறும் நற்பண்புகள் பற்றி சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்களும் பயிற்சி அளித்தார்கள். திரளான ஆண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

ஆலந்தூரில் ஃபிப்ரவரி 14 ஆலோசனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று மக்ரிபிர்க்குப் பிறகு ஃபிப்ரவரி 14 போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

இன்ஷா அல்லாஹ் ஃபிப்ரவரி 14 நடைபெறவிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது ஆலோசனைகள் கேட்கப்பட்டது.


மேலும் படிக்க ...

தாம்பரத்தில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 21 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

GST ரோடு, கிருஷ்ணா நகர், ரங்கநாதபுரம் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 3200 சதுர அடி



























மேலும் படிக்க ...

ஆலந்தூரில் மண்ணறை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு மண்ணறை சந்திப்பு நடைபெற்றது.

இதில் அங்கு வந்த மக்களுக்கு பித்அத் செயல்களை பற்றி எச்சரிக்கை செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Saturday, January 28, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 28-01-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் சகோதரி அஃப்சா ஆலிமா அவர்கள் "நயவஞ்சகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையில் சென்ற 28-01-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் ஈமான் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தர்கா ரோடு மற்றும் ரயில் நிலையம் சாலை பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.





மேலும் படிக்க ...

ஆலந்தூரில் விவாதம் நேரடி ஒளிபரப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 28-01-2012 சனிக்கிழமையன்று விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தி நகரில் நடைபெற்ற கிரிஸ்தவர்களுடனான விவாதத்தை ஆன்லைன்பீஜே இணையதளம் மூலம் ஸ்கோப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலந்தூர் மர்கஸில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


மேலும் படிக்க ...

பட்டூரில் ஃபிப்ரவரி 14 தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பட்டுர் மற்றும் மாங்காடு பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.



மேலும் படிக்க ...

Friday, January 27, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-01-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

ஆலந்தூரில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 5 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
(மொத்தம் 700 சதுர அடி)


மேலும் படிக்க ...

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 சுவர் மற்றும் டயர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27-1-2012 வெள்ளிக்கிழமையன்று 50 டயர் விளம்பரம் மற்றும் சுவர் அச்சு (ஸ்டென்சில்) 40 சுவர்கள் வரையப்பட்டுள்ளது. அல்ஹம்துல்லில்லாஹ் !!





மேலும் படிக்க ...