السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Sunday, April 29, 2012

பட்டூரில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29-04-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பட்டூர் பகுகளில் சாதிவாரியாக கணக்கெடுப்பு முஸ்லிம்களின் கவனத்திற்கு என்ற துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!



மேலும் படிக்க ...

Friday, April 27, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 27-04-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா பாத்திமா ஆலிமா அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!



மேலும் படிக்க ...

Wednesday, April 25, 2012

தாம்பரத்தில் இஸ்லாத்தை தழுவிய விஜய்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் மர்கஸில் சென்ற 25-04-2012 புதன்கிழமையன்று விஜய் என்ற சகோதரர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கலீமா சொல்லி இஸ்லாத்தை தழுவினார்.


அவருக்கு இஸ்லாம் கூறும் மனிதநேயம், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஆகிய DVDக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!!


மேலும் படிக்க ...

Tuesday, April 24, 2012

தாம்பரத்தில் பாதிரியாரிடம் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையை சார்ந்த சகோதரர்களிடத்தில் 24-04-2012 அன்று மாலை மண்ணிவாக்கம் என்ற கிராமத்தில் உள்ள பாதிரியார் மூசே அவர்கள் திருக்குர்ஆனை பற்றி சந்தேகங்கள் இருப்பதாகவும் தங்களிடத்தில் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைஅடுத்து கிளை சகோதரர்கள் அங்கு சென்று திருக்குர் ஆனை பற்றி தெளிவுப்படுத்தினர். இறுதியாக பாதிரியார் மூசே அவர்களுக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Sunday, April 22, 2012

தாம்பரத்தில் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக வாரந்தோறும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.


சென்ற 22-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் 25 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Saturday, April 21, 2012

நங்கநல்லூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 21-04-2012 சனிக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Sunday, April 15, 2012

ஈஸ்வரி நகரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 15-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!





மேலும் படிக்க ...

கிராமப்புற தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரத்தை அடுத்த பார்வதி நகரில் (கிராமம்) மாற்று மத சகோதரர்களுக்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது.

இதில் "பிரபஞ்சம் தோன்றியது எப்படி", "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" மற்றும் "யார் இவர் ?" போன்ற பிட் நோட்டீஸ்களும் 2 தாவா டிவிடிக்களும் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் நான்கும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!












மேலும் படிக்க ...

Saturday, April 14, 2012

க.பல்லாவரத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 14-04-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !!!



மேலும் படிக்க ...

க.பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 14-04-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Friday, April 13, 2012

குரோம்பேட்டையில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-04-2012 வெள்ளிக்கிழமையன்று பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி குரோம்பேட்டையில் நோட்டீஸ் வழங்கி தாவா பணி நடைப்பெற்றது. மேலும் மாற்றுமத சகோதரர்களும் இந்த சமுதாய பணியை பெரிதும் பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ் !!









மேலும் படிக்க ...

Sunday, April 1, 2012

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 01-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் நடத்தினார்கள்.


மேலும் படிக்க ...