السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Friday, June 29, 2012

புதுப் பெருங்களத்தூரில் வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 29-06-2012 வெள்ளிக்கிழமையன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர் ஈசா அவர்களுக்கு ஒரு தையல் இயந்திரம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் ரூபாய் 2000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29-06-2012 வெள்ளிக்கிழமையன்று கல்வி உதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர் காதர் அவர்களின் மகன் கல்வி செலவுக்காக ரூபாய் 2000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Sunday, June 24, 2012

சேலையூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

தாம்பரம் கிளையின் கிராமப்புற தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகர் என்ற கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்

பிரபஞ்சம் தோன்றியது எப்படி - 50
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 50
யார் இவர் - 50

விநியோகிக்கப்பட்ட புத்தக விவரம்

மனிதனுக்கேற்ற மார்க்கம் - 5
இதுதான் இஸ்லாம் - 5








மேலும் படிக்க ...

Friday, June 22, 2012

புதுப் பெருங்களத்தூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2012 வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.


பெருங்களத்தூரை சேர்ந்த ஷாஜஹான் ஏழை சகோதரருக்கு கை சிகிச்சைக்கு வழங்கப்பட்டது.



மேலும் படிக்க ...

Monday, June 18, 2012

புதுப் பெருங்களத்தூரில் அன்பான அழைப்பு போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-06-2012 திங்கட்கிழமையன்று அன்பான அழைப்பு என்ற தலைப்பில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் வண்ணம் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Sunday, June 17, 2012

சேலையூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 17-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இக்ரமுல்லா அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Saturday, June 9, 2012

புதுப் பெருங்களத்தூரில் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-06-2012 சனிக்கிழமையன்று மதரஸா மாணவர்களுக்கான பயான் நடைபெற்றது.




மேலும் படிக்க ...

Friday, June 1, 2012

பல்லாவரத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 01-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும் அறைகூவல்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.

10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுகணக்கான மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!






மேலும் படிக்க ...