السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Sunday, July 15, 2012

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-07-2012 அன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் லத்தீப் பிர்தௌசி அவர்கள் நோன்பும் இறையச்சமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 85க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-07-2012 அன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

மேலும் படிக்க ...

Thursday, July 12, 2012

கொடைக்கானல் சுற்றுழா தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கொடைக்கானல் சுற்றுழா சென்ற பொழுதும் தாவா செய்யப்பட்டது.

சென்ற 12-07-2012 அன்று கொடைக்கானலுக்கு வந்த மாற்று மத சுற்றுழா பயணிகளிடத்தில் தாவா செய்யப்பட்டது. மேலும் அங்கு

யார் இவர்? - 50
இஸ்லாமிய கடவுள் கொள்கை - 50
பிரபஞ்சம் தோன்றியது எப்படி? - 50

ஆகிய மூன்று தலைப்புகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Wednesday, July 11, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06-07-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் "மனிதனுக்கு சொந்தமானது எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!



மேலும் படிக்க ...

Sunday, July 8, 2012

க. பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 08-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் "உள்ளத்தை அறிபவன் அல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 40 பெண்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

தாம்பரம் கிளையின் கிராமப்புற தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-07-2012 அன்று மாமல்லபுரம் என்ற ஊரில் கிளை சகோதரர்கள் உண்மை இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களிடத்தில் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தனர்.

வழங்கப்பட்ட நோட்டீஸ் விவரம்

பிரபஞ்சம் தோன்றியது எப்படி - 50
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 50
யார் இவர் - 50

வழங்கப்பட்ட DVD மற்றும் புத்தக விவரம்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD -1
இதுதான் இஸ்லாம் புத்தகம் - 1

அல்ஹம்துலில்லாஹ் !!



















மேலும் படிக்க ...

Saturday, July 7, 2012

குரோம்பேட்டையில் ஷிர்கிற்கு எதிராக தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07-07-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக நடைபெற்ற தாவாவின் மூலம் ஒரு சகோதரரின் கையில் இருந்த கைறு அறுத்து எரியபட்டது. அல்ஹம்துல்லிலாஹ் !!



மேலும் படிக்க ...

அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் விநியோகம் - பல்லாவரம் மாணவர் அணி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகித்து பூர்த்தியும் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தில் சமர்ப்பித்து பயன் பெறுமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Thursday, July 5, 2012

க. பல்லாவரத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05-07-2012 அன்று ஷபே பராத் மார்க்கத்தில் உண்டா? என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் பொது இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..



மேலும் படிக்க ...

Sunday, July 1, 2012

பல்லாவரத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 01-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும் அறைகூவல்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.

10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்று கணக்கான மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!






மேலும் படிக்க ...

பட்டூரில் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துல் ரஹீம் அவர்கள் "குகை வாசிகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று கஸ்துரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் லத்தீப் பிர்தௌசி அவர்கள் வெற்றி யாருக்கு? மனிதனுக்கா? அல்லது ஷைத்தானுக்கா? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 60க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலலளித்த ஒரு பெண்மணிக்கு தீன்குல பெண்மணி பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

தாம்பரத்தில் மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று மாணவர்களுக்கான வாராந்திர பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

இதில் 25 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !


மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் ஷிர்கிற்கு எதிராக தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக நடைபெற்ற தாவாவின் மூலம் ஒரு சகோதரரின் கையில் இருந்த கைறு அறுத்து எரியபட்டது. அல்ஹம்துல்லிலாஹ் !!



மேலும் படிக்க ...

தாம்பரம் கிளையின் கிராமப்புற தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று சோமங்கலம் என்ற கிராமத்தில் கிளை சகோதரர்கள் உண்மை இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களிடத்தில் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தனர்.

கொடுக்கப்பட்ட நோட்டீஸ் விவரம் :

பிரபஞ்சம் தோன்றியது எப்படி - 50
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 50
யார் இவர் - 50
அல்ஹம்துலில்லாஹ் !!









மேலும் படிக்க ...