السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Sunday, October 28, 2012

தாம்பரத்தில் கூட்டுக் குர்பானி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று 9 மாடுகள் 1 பங்கு குர்பானி கொடுக்கப்பட்டது.

இதை 210 ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் கூட்டு குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுகிழமையன்று சுமார் கிலோ 100 குர்பானி கறி ஏழை குடும்பங்களுக்கும், பங்குதாரர்களுக்கும் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Saturday, October 27, 2012

மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு - தாம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குவைத் மண்டலம் வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகத்தை தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியிலிருந்த அணைத்து அதிகாரிகளுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!





மேலும் படிக்க ...

தாம்பரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது.

இதில் சகோதரர் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌசி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.ஏராளனமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

பல்லாவரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சகோதரர் அல்அமீன் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

குன்றத்தூரில் ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழிப்படி திடலில் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் பெருநாள் சிறப்புரை நிகழ்த்தினார். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Friday, October 26, 2012

குன்றத்தூரில் ஷிர்கிற்கு எதிராக தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 26-10-2012 வெள்ளிக்கிழமையன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கையில் கட்டி இருந்த கயிறு வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-10-2012 வெள்ளிக்கிழமையன்று சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய விதி ஓர் விளக்கம் நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Saturday, October 20, 2012

குன்றத்தூர் கிளையின் சமூகப் பனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 20-10-2012 சனிக்கிழமையன்று மழையினால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக இருந்த சாலையை கிளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சரி செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Friday, October 19, 2012

குரோம்பேட்டையில் நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-10-2012 வெள்ளிக்கிழமையன்று குர்பானியின் சட்டங்கள் நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Tuesday, October 16, 2012

மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு - ஜமீன் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-10-2012 செவ்வாய்க்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழ்கங்கப்பட்டது.

குவைத் மண்டலம் வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகத்தை பல்லாவரம் காவல் நிலைய உளவுத்துறையை சேர்ந்த திரு.திவாகர் அவர்களுக்கும் 100 அடி ரோடு செக்போஸ்ட் உதவி ஆய்வாளர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Sunday, October 14, 2012

பல்லாவரத்தில் சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 14-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோபர் அலி வாக்குறுதி, ஒப்பந்தம், கடன் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்களும், பெண்களும், திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் விருந்தினர்களை கண்ணியப்படுதுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். மேலும், சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய விதி ஓர் விளக்கம் என்ற நூல் 50 விநியோகிப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Saturday, October 13, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-10-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.


இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


மேலும் படிக்க ...

Sunday, October 7, 2012

ஜமீன் பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் தாவாப் பணிகள் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் சின்னத்திரையும் சீரழிவும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

மாணவர்களுக்கான சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கான சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஷமீம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளித்தார். பல மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Friday, October 5, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-10-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் கவ்சர் தடாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்பகுதியில் உள்ள பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Wednesday, October 3, 2012

பட்டூரில் ரூபாய் 10,000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 03-10-2012 புதன்கிழமையன்று ரூபாய் 10,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மாநில தலைமை வழங்கிய தொகையை ஏழை சகோதரி ஃபர்ஜானா அவர்களின் மருத்துவ செலவிற்காக வழங்கப்பட்டது.


மேலும் படிக்க ...