السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Friday, November 30, 2012

புத்தகம் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30-11-2012 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !


மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் ஏகத்துவம் அணைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30-11-2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு குரோம்பேட்டை சாந்தி நகரிலுள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளி வாயிலில் நடமாடும் நூலகம் அமைத்து 24 தலைப்புகளில் 120 புத்தகங்கள் இலவசமாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாவாவும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!






மேலும் படிக்க ...

குரோம்பேட்டையில் நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30-11-2012 ஜும்மாவிற்கு பிறகு சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற நூல் 20 இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!





மேலும் படிக்க ...

ரூபாய் 1000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று நாகூர் என்ற மாணவருக்கு ரூபாய் 1000/- கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று முஸ்லிம் சகோதரி ஒருவருக்கு மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!!

கொடுக்கப்பட்ட புத்தகங்கள் விவரம்:

மண்ணறை வாழ்க்கை -1
நபி வழியில் குழந்தை வளர்ப்பு-1
நபிகளாரின் நற்போதனைகள் -1
இஸ்லாமிய திருமணம் -1
இறைவனிடம் கையேந்துங்கள்-1
ஜனாஸா தொழுகை -1
தர்கா வழிபாடு -1
மக்கள் அலட்சியமாக கருதும் நபிமொழி 100-1


மேலும் படிக்க ...

ஏழை குடும்பத்திற்கு உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று ஏழை குடும்பம் ஒன்றிற்கு 25kg அரிசி மூட்டை அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் படிக்க ...

ஷிர்கிற்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை சார்பாக 30-11-2012 ஷிர்கிற்கு எதிரான தீமையை விளக்கி வீட்டில் வைத்திருந்த சந்தானம் பூசப்பட்ட பானை அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் படிக்க ...

Monday, November 26, 2012

ஜனாஸா கிளியரன்ஸ்


குவைத்திலிருந்து சென்ற 26-11-2012 திங்கட்கிழமையன்று விமானத்தில் வந்த மாற்று மதத்தை சேர்ந்த சகோதரரின் ஜனாஸாவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்லாவரம், கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை நிர்வாகிகள் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்து ஜனாஸாவை கிளியரன்ஸ் செய்து எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த அவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Sunday, November 25, 2012

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் திருவொற்றியூர் சாகிர் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்பகுதியில் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!


மேலும் படிக்க ...

ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2012 குர்பானி மாடு, ஆட்டுத்தோல் விற்ற பணத்தில் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3000/- கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் படிக்க ...

Friday, November 23, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-11-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Wednesday, November 21, 2012

தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-11-2012 புதன்கிழமையன்று தினேஷ் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை செய்யது என்று மாற்றிக்கொண்டார்.

மேலும் அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்களின் தொகுப்பு, தொழுகை, மனனம் செய்வோம், இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Tuesday, November 20, 2012

தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற மகேந்திரன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2012 செவ்வாய்க்கிழமையன்று மகேந்திரன் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை வாசிம் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Sunday, November 18, 2012

க.பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று "மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்" நடைபெற்றது.


இதில் முஹர்ரம் மாதத்தில் நடக்கும் அநாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோதரர் பட்டூர் அப்துர் ரஹீம் அவர்களும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்களும் உரையாற்றினார்கள். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!!





மேலும் படிக்க ...

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் நயவஞ்சகன் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

பல்லாவரத்தில் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோ வர்கீஸ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Friday, November 16, 2012

பல்லாவரம் கிளையின் சமூகப் பனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-11-2012 வெள்ளிக்கிழமையன்று தமிழக அரசு வழங்கும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்ட அடையாள அட்டையை பம்மல் நகராட்சியில் இருந்து பெற்று பல்லாவரம் நேரு நகரை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

இஸ்லாத்தை தழுவிய சிறுவன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 16-11-2012 அன்று அப்பு என்ற 6 வயது சிறுவன் இஸ்லாத்தை தழுவினான்.

அவனுக்கு அபூபக்கர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் தாய்,தந்தை இருவரும் மனபூர்வமாக அச்சிறுவனை சிறுவர் ஆதரவு இல்லத்தில் சேர்க்க ஒப்புகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Thursday, November 15, 2012

அரசு அதிகாரிகளுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகங்கள் அன்பளிப்பு - க.பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் க.பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-11-2012 வியாழக்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குவைத் மண்டலம் வழங்கிய "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகங்களை பல்லாவரத்திலுள்ள காவல் துறையினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!












மேலும் படிக்க ...

Wednesday, November 14, 2012

க.பல்லாவரத்தில் சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் க.பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 14-11-2012 புதன்கிழமையன்று மாமனிதர் நபிகள் நாயகம் பற்றி தெரிந்து கொள்வதற்கு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் படிக்க ...

க.பல்லாவரத்தில் ரூபாய் 3000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் க.பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 14-11-2012 புதன்கிழமையன்று முதியவர் ஒருவரின் மனைவிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000/- கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Tuesday, November 13, 2012

பெருங்களத்தூரில் "அன்பான அழைப்பு" சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-11-2012 செவ்வாய்க்கிழமையன்று அன்பான அழைப்பு என்ற தலைப்பில் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யும் வண்ணம் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மேலும் படிக்க ...

Sunday, November 11, 2012

குரோம்பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.


இதில் சகோதரி மஷாஹிரா ஆலிமா அவர்கள் உண்மையின் நன்மையும், பொய்யின் தீமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். மேலும், சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற நூல் 50 விநியோகிப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




மேலும் படிக்க ...

Friday, November 9, 2012

குரோம்பேட்டையில் நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09-11-2012 ஜும்மாவிற்கு பிறகு சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய ஜனாஸா தொழுகை என்ற நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Friday, November 2, 2012

குரோம்பேட்டையில் நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02-11-2012 ஜும்மாவிற்கு பிறகு சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய சந்திக்கும் வேளையில் என்ற நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...