السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, November 30, 2013

புத்தகம் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 30-11-2013 சனிக்கிழமையன்று இஸ்லாத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுகள் தோறும் சென்று தஃவா செய்து மாற்றுமத சகோதர் மற்றும் சகோதரிகளுக்கு 100 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 30-11-2013 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் சகோதரி பைரோஸ் பானு அவர்கள் திருக்குர்ஆன் விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 30-11-2013 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் நங்கநல்லூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஜீஸா, பர்வீன் ஆகியோர் இறையச்சம், மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

துஆ மனனம் வகுப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக 30/11/2013 சனிக்கிழமையன்று துஆ மனனம் வகுப்பு நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 30/11/2013 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் கடைகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டு 50 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

புத்தகம் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 30-11-2013 சனிக்கிழமையன்று இஸ்லாத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுகள் தோறும் சென்று தஃவா செய்து 100 இஸ்லாமிய திருமணம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

படப்பையில் இஸ்லாத்தை ஏற்ற முருகன்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் 30/11/2013 சனிக்கிழமையன்று முருகன் என்ற சகோதரர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கலீமா சொல்லி தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஸ்தஃபா என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Friday, November 29, 2013

பெண்கள் பயான் - வெள்ளைக்கல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் சகோதரி ஆப்ரிதா அவர்கள் நடுங்கும் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/11/13 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வுடைய உதவியில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

DVD அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு தஃவா பணி செய்து தர்காக்களில் நடக்கும் உண்மை சம்பவம் என்ற DVD அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

ரூபாய் 5000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 5000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

இதை ஏழை சகோதரி ரஹ்மத் பாத்திமா என்கிற B.E படிக்கும் மாணவிக்கு கல்வி செலவிற்காக அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மருத்துவ முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை கண்டறிய இலவச மருத்துவ முகாம் அர்ரஹ்மான் பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் 200 சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு 200 நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற புத்தகமும், 25 உணர்வு இதழும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!



மேலும் படிக்க ...

சுவர் விளம்பரம் - தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/11/13 வெள்ளிகிழமையன்று 2 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

அதில் 1.பேய், பிசாசு உண்டா? என்ற தலைப்பிலும் 2.நன்மையை ஏவி தீமை தடுப்போம் என்ற தலைப்பிலும் சுவர் விளம்பரத்தின் மூலமாக குர்ஆன் வசனங்களை மேற்கோல் காட்டி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் படிக்க ...

ஜனவரி 28 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/11/13 வெள்ளிகிழமையன்று ஜனவரி-28_சிறை செல்லும் போராட்டத்தை வழியுறுத்தி மக்கள் அதிகமாக கூடும் மாங்காட்டில் மேலும் 2 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலும் படிக்க ...

Thursday, November 28, 2013

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 28/11/2013 வியாழக்கிழமையன்று மாலை 5 மணியளவில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று இஸ்லாமியர் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு 100 அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

கண்டோன்மென்ட் பல்லாவரம் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையில் கடந்த 28-11-2013 வியாழக்கிழமையன்று தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு என்ற தலைப்பில் 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!! ​


மேலும் படிக்க ...

Wednesday, November 27, 2013

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 27/11/2013 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் கடைகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டு 50 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

Tuesday, November 26, 2013

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 26/11/2013 செவ்வாய்க்கிழமையன்று மாலை 6:30 மணியளவில் கடைகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டு 100 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

சுவர் விளம்பரம் - ஜனவரி 28


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26/11/13 செவ்வாய்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றி 7 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!



மேலும் படிக்க ...