السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Sunday, December 28, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 28-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தூய்மை இந்தியா - நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் தாம்பரம் - ரங்கநாதபுரத்தில் வீடு வீடாக சென்று 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹிப்சுர் ரஹ்மான் அவர்கள் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 40க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பட்டூர் - பொதுக்கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-12-2014 ஞாயிறன்று மாநில தணிக்கை குழு உறுப்பினரான சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றிய மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

ஜனாஸா பயிற்சி வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 28-12-2014 ஞாயிறன்று ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் ஃபாருக் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - மூவரசன் பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 28-12-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டை எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் சிராஜ் அவர்கள் மரண சிந்தனையும், மறுமை சிந்தனையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Saturday, December 27, 2014

பம்மல் - மாற்று மத தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 27-12-2014 சனிக்கிழமையன்று (பொழிச்சலூர் - நல்ல தம்பி ரோட்டில்) மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து வைத்து ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 27-12-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தூய்மை இந்தியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 4*2 அளவிலான 30 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று 120 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 800 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பார்வதி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று பார்வதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா அவர்கள் மறைவான இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 27-12-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் இஸ்லாத்தில் முழுமை பெறுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Friday, December 26, 2014

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று சுப்ஹான மவ்லிது ஓர் ஆய்வு எனும் தலைப்பில் 300 மார்க்க புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பொதுக்கூட்ட போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-12-2014 வெள்ளிகிழமையன்று (பட்டூரில் நடக்கவிருக்கும்) மாநில தணிக்கை குழு உறுப்பினரான சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களும், மாநில பேச்சாளருமான அப்துன் நாசர் அவர்களும் உரையாற்றும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்ட போஸ்டர்கள் 20 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தாலிபான்களை கண்டித்து போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாலிபான்களை கண்டித்து ஈஸ்வரி நகர் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று பட்டூர் பகுதிகளில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மெகா போன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

இலவச உணர்வு இதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26/12/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கிளை சந்தாதாரர்களுக்கு 2015 ஆம் வருடத்தின் 10 காலண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

தூய்மை இந்தியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Thursday, December 25, 2014

தாலிபான் எதிர்ப்பு போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-12-2014 வியாழக்கிழமையன்று தாலிபான்களை கண்டித்து தாம்பரம் பகுதியில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Tuesday, December 23, 2014

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதி..? என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பட்டுர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டுர் கிளை சார்பாக கடந்த 23/12/2014 செவ்வாய்கிழமையன்று விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சம்மந்தமாக சுமார் 20 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று 135 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 1000 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Monday, December 22, 2014

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 22-12-2014 திங்கட்கிழமையன்று மாற்று சமய சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Sunday, December 21, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று 118 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 900 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பொதுக்கூட்ட போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று மாநில தணிக்கை குழு உறுப்பினரான சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களும், மாநில பேச்சாளருமான அப்துன் நாசர் அவர்களும் உரையாற்றும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மூவரசன்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று மூவரசன்பேட்டை பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹிப்சூர் ரஹ்மான் அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் ஜும்ஆவின் வரலாறும், சிறப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

மேலும் படிக்க ...

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21/12/2014 ஞாயிறன்று மாற்று சமய சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று புகை மற்றும் மது தலைப்பில் 40 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் புகை மற்றும் மது சம்மந்த்தமாக நோட்டிஸ் 3000 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...