السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Friday, January 31, 2014

பெண்கள் பயான் - நங்கநல்லூர்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 31-01-2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 31/01/2014 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் கீழ்கட்டளை சுன்னத் ஜமாஅத் பள்ளி வாயில் முன்பு இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 700 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Tuesday, January 28, 2014

ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28-01-2014 செவ்வாய்கிழமையன்று சிறை செல்லும் போராட்டத்திற்காக 5 பேருந்துகள் மக்களை அழைத்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Monday, January 27, 2014

மெகா போன் பிரச்சாரம்!!


தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் தாம்பரம் கிளை சார்பில் தாம்பரம் சன்முகம்ரோடு, கஸ்தூரி பாய் நகர், ரமேஷ் நகர், பார்வதி நகர், கிருஷ்ணா நகர், ரங்கநாதபுரம் காந்தி ரோடு ஆகிய இடங்களில் 24/01/2014 முதல் 27/01/2014 வரை சுமார் 500 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலும் படிக்க ...

ஆட்டோவில் தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-01-2014 திங்கட்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டத்திற்காக ஆட்டோவில் போஸ்டர்கள் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Sunday, January 26, 2014

மெகா போன் பிரச்சாரம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் ஜனவரி 28 சம்பந்தமாக மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக குண்டு மேடு எனும் பகுதியில் சென்ற 26-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மெகா போன் பேரணி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 26-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டத்திற்காக மெகா போன் (Audio voice) பேரணி நடைப்பெற்றது. இதில் 65 தெருக்களுக்கு சென்றடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Saturday, January 25, 2014

பெண்கள் பயான் - குன்றத்தூர்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் அவர்கள் கேள்வி பதில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - மூவரசன் பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் உலகம் இன்பமானதா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக ஆதம்பாக்கத்தில் சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி காதர் பாத்திமா அவர்கள் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

கிருஷ்ணா நகர் - மெகா போன் பிரச்சாரம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கிருஷ்ணா நகரில் சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று ஜனவரி 28 சம்பந்தமாக மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பார்வதி நகர் - மெகா போன் பிரச்சாரம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக பார்வதி நகரில் சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று ஜனவரி 28 சம்பந்தமாக மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

நடுவீரப்பட்டு - மெகா போன் பிரச்சாரம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக நடுவீரப்பட்டு எனும் கிராமத்தில் சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று ஜனவரி 28 சம்பந்தமாக மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

ஜனவரி 28 போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-01-2014 சனிக்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் சம்பந்தமாக GST ரோட்டில் 12*8 அளவுள்ள 2 பேனர்களும் 13*2 அளவுள்ள ஒரு பேனரும் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

ஜனவரி 28 தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-01-2014 அன்று முதல் 25-01-2014 அன்று வரை ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றி சுமார் 500 வீடுகள், கடைகளுக்கு சென்று விளக்கி கூறியதோடு தஃவா பணி வழங்கப்பட்டது. மேலும் ஜனவரி 28 சம்பந்தமான பேனர்கள் பெரிய அளவில் 5ம், சிறிய அளவில் 30க்கும் மேற்பட்டவைகள் வைக்கப்பட்டன. இன்னும், போராட்டம் சம்பந்தமான பிட் நோட்டீஸ்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Wednesday, January 22, 2014

ஜனவரி 28 - போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2014 புதன்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டத்திற்காக ஆலந்தூர் பகுதி முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2014 புதன்கிழமையன்று பல இடங்களில் கடைகளில் மக்களை சந்தித்து ஜனவரி 28 போராட்டம் குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 22/01/2014 புதன்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

CD & புத்தகம் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22/01/2014 புதன்கிழமையன்று ஒரு சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு, மாமனிதர் நபிகள் நாயகம் என்ற மார்க்க புத்தகமும் அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? என்ற CDயும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2014 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நௌரோஸ் ஆலிமா அவர்கள் நன்மை செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22/01/2014 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் சுரேஷ் குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

(சகோதரர் சுரேஷ் குமார் வீட்டில் இல்லாததால் அவருடைய மகனிடம் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.)
அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...