السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Monday, March 31, 2014

ஈஸ்வரி நகர் - மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 31-03-2014 திங்களன்று திருசூலம் பகுதியை சார்ந்த அருண் குமார் என்ற மாற்று மத சகோதரருக்கு தஃவா செய்து தலைமை வழங்கிய திருக்குர்'ஆனும், மார்க்க புத்தகங்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Sunday, March 30, 2014

மாணவர்கள் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று (யாஸீன் கான் தெரு) மூங்கில் ஏரியில் மாணவர்கள் தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலும் படிக்க ...

காந்தி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று காந்தி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் தரமணி அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 65க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - ஜமீன் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 30-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 30/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரரி மெகருன்னிஷா அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பொழிச்சலூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 30/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பட்டூர் - வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 30/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாஸீன் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

கஸ்தூரி பாய் நகரில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கஸ்தூரி பாய் நகரில் சென்ற 30-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் அவர்கள் மறுமை வரை தொடரும் உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும், இதில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 3 சகோதரிகளுக்கு ₹ 50/- மதிப்புள்ள மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது. இதில் 50ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !

மேலும் படிக்க ...

Saturday, March 29, 2014

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 29/03/2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நசீமா நஸ்ரின் அவர்கள் கேள்வி பதில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மாற்று மத தஃவா - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 29/03/2014 சனிக்கிழமையன்று ரகுபதி என்ற மாற்றுமத சகோதரருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் ஓன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மேலும் படிக்க ...

வாராந்திர பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 29-03-2014 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபிக் பெண்கள் மதரசாவில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் விலக்கப்பட்ட உணவுகளும், உண்ணும் ஒழுக்கங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 29/03/2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரரி பைரோஸ் பானு அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/03/2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாஸீன் அவர்கள் திருமணத்தின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Friday, March 28, 2014

இலவச புக் ஸ்டால்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் மடிப்பாக்கம் கூட் ரோடு சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 450 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

இலவச புக் ஸ்டால்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் G.S.T ரோடு காயிதே மில்லத் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 625 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மார்க்க அறிவுபெற 'நூலகம்' - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 அன்று நூலகம் திறக்கப்பட்டது. இதில் 528 மார்க்க நூல்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பெருங்களத்தூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 வெள்ளிக்கிழமையன்று பெருங்களத்தூர் வேல் நகர் - சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 22 தலைப்புக்களில் 300க்கும் மேற்பட்ட மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Thursday, March 27, 2014

போதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27.03.2014 வியாழனன்று (ஒன்பதாம் கட்டமாக) பீடி, சிகரெட், மது, புகை, போதை ஒழிப்பு என்ற தலைப்புகளில் 84 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Wednesday, March 26, 2014

ஜனாஸா கட்டில்...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 26-03-2014 புதன்கிழமையன்று ஜனாஸா கட்டில் ஒன்று முஸ்லிம் மக்களின் உபயோகத்திற்காக கிளையில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Tuesday, March 25, 2014

ஆண்கள் பேச்சு பயிற்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று பொழிச்சலூரில் ஆண்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பல்லாவரம் - மாணவர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று மாணவர்கள் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Sunday, March 23, 2014

அனகாபுத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜக்கரியா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பொழிச்சலூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் தஃவா குழு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பாலாஜி நகரில் பெண்கள் குழுவாக சென்று தஃவா செய்தனர்.

இதில் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் 4 குடும்பங்களுக்கு தஃவா செய்தது. மேலும் அங்கு கயறு அகற்றமும் செய்தது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் படிக்க ...

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ரஹ்மத் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பல்லாவரம் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் 70ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தாஹிரா ஆலிமா அவர்கள் பெருமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

வாராந்திர பயான் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ரஹீம் அவர்கள் அவ்ளியாக்களால் பரிந்துரை செய்ய இயலாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Saturday, March 22, 2014

பல்லாவரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று காந்தி நகர் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் 30ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பம்மலில் ஆண்களுக்கான பேச்சு பயிற்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று ஆண்களுக்கு பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

படப்பை - தாயத்து அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று ஒரு சிறுவனுடைய பெற்றோரின் ஒப்புதலோடு அவனது கழுத்திலிருந்து தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

ரூபாய் 4200/- மருத்துவ உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 22-03-2014 சனிக்கிழமையன்று ஒரு சகோதரிக்கு ரூபாய் 4200/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Friday, March 21, 2014

படப்பை - கிருஸ்துவ தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 21/03/2014 வெள்ளிக்கிழமையன்று ஒரு கிருஸ்துவ குடும்பத்தினருக்கு தஃவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு 5 மார்க்க புத்தகங்களும், 2 CDக்களும், திருக்குர்'ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...