السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Monday, November 3, 2014

தாம்பரம்- தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 03-11-2014 திங்கட்கிழமையன்று பஸ் பயணிகளிடம் தீவிரவாததுக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்து, 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment