السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Wednesday, November 5, 2014

தீவிரவாதத்திற்கு எதிராக..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று கிராம நிர்வாக அதிகாரி, வள்ளுவர் குருகுலம் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக தஃவா செய்து, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment