السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, November 8, 2014

தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 08-11-2014 சனிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் ஆதம்பாக்கம், NGO காலனி, ஆண்டாள் நகர், கக்கன் நகர் ஆகிய இடங்களில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரம் செய்து 1000 துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment