السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Wednesday, November 5, 2014

மார்க்க புத்தகம் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 05-11-2014 புதனன்று பள்ளி நிர்வாகிகளான மாற்று மத சகோதரர்களுக்கு மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment