السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Wednesday, November 5, 2014

தீவிரவாததுக்கு எதிராக...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று தீவிரவாததுக்கு எதிராக 100 போஸ்டர்களும், 50 சிறிய பேனர்களும், 500 EB போஸ்டர்களும், 200 டோர் ஸ்டிக்கர்கள் மற்றும் 100 பைக் ஸ்டிக்கர்களும், பட்டூர், மாங்காடு போன்ற பகுதிகளில் 4 பெரிய பேனர்களும் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment