السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Sunday, November 2, 2014

தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-11-2014 ஞாயிறன்று தீவிரவாததுக்கு எதிராக ரயில் நிலையம் முன்பு, பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொள்கை சகோதரகளின் தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment