السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, November 8, 2014

தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-11-2014, 08-11-2014 அன்று பல்லாவரம் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் தொடர்பாக பேனர்கள் வைப்பது, நோட்டீஸ்கள் விநியோகம் செய்வது, மெகா ஃபோனில் தஃவா செய்வது போன்ற செயல்பாடுகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment