السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, November 8, 2014

பம்மல் - தீவிரவாத எதிர்ப்பு தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 02/11/2014 முதல் 08/11/2014 வரை EB ஆஃபிஸ், காவல் நிலையம், முனிசிபாலிட்டி ஆஃபிஸ், நல்லத் தம்பி ரோடு, பம்மல், பொழிச்சலூர் ஆகிய இடங்களில் 3,800 நோட்டீஸ்களும், கிருஷ்ணா நகர், நாகல்கேணி, நல்லதம்பி ரோடு, பொழிச்சலூர் உட்பட 16 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment