السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Wednesday, December 17, 2014

தூய்மை இந்தியா - பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 17-12-2014 புதன்கிழமையன்று நங்கநல்லூர், கீழ் கட்டளை, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல பகுதிகளில் இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் 28 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment