السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Friday, December 12, 2014

நங்கநல்லூர் - நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 08-12-2014 அன்று முதல் 12-12-2014 அன்று வரை ஆகிய 5 நாட்களும் தொடர்ந்து பல பகுதிகளுக்கு சென்று முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் முஸ்லிம் தீவிரவாதிகள்..? என்ற தலைப்பில் 80 நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment