السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Tuesday, December 16, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-12-2014 செவ்வாய்கிழமையன்று 122 இடங்களில் போதையின் கேடுகள் மற்றும் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 1000 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment