السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, December 20, 2014

ஆலந்தூர் - தஜ்வீத் (குர்'ஆன்) வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 20-12-2014 சனிக்கிழமையன்று தஜ்வீத் (குர்'ஆன்) வகுப்பு நடைப்பெற்றது.

இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment