السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Tuesday, December 16, 2014

ஆண்கள் பயான் பயிற்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2014 செவ்வாய்கிழமையன்று முதல் வாரந்தோறும் ஃபஜருக்கு பிறகு ஆண்கள் பயான் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் தவ்ஃபீக் (தணிக்கை குழு) அவர்கள் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment