السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Wednesday, December 10, 2014

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 10-12-2014 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் ஜும்மாவின் சிறப்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment