السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, December 20, 2014

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-12-2014 சனிக்கிழமையன்று மாற்று சமய சகோதரர் பாலாஜி என்ற வங்கி அதிகாரிக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment