السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, January 31, 2015

1 கோடி சூனியம் போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

தனி நபர் தாவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதருக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - வெள்ளக்கல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மாணவரணியின் பணி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை மற்றும் இக்லாஸ் மாணவரணியின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று நாகல்கேணி ஸ்ரீ வித்யாலயாவில் சகோதரர் அல் அமீன் அவர்களும் சகோதரர் ரிஸ்வான் அவர்களும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அம்மணி அம்மன் பள்ளி மற்றும் ஸ்ரீ வித்யாலயா பள்ளி கலந்துக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பார்வதி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று பார்வதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் சிறிய அமல்களும் பெரிய அமல்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Friday, January 30, 2015

பம்மல் - பேச்சு பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 15 பேர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

இலவச உணர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/01/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பட்டூர் - பேனர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று புகையினால் ஏற்படும் கேடுகள் குறித்து 2 இடங்களில் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று MCCRSL பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் உமர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். மேலும், 8 ஆசிரியர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

குரோம்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேஹம் அவர்கள் விருந்தோம்பல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பிட்நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/01/2015 வெள்ளிகிழமையன்று சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளில் மறுமை வெற்றிக்கு நபிவழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பில் 1000 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Wednesday, January 28, 2015

தர்பியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-01-2015 புதன்கிழமையன்று தர்பியா நடைபெற்றது.

இதில் சகோதரர் செய்யது இப்ராஹீம் அவர்களும் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

₹ 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக சென்ற 28-01-2015 புதன்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு ₹ 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Sunday, January 25, 2015

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 25-01-2015 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரெஹானா பீ அவர்கள் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 25-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் நேரம் தவறாமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25-01-2015 ஞாயிறன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 25-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்டோருக்கு தஃவா செய்யப்பட்டது. மேலும், 7 தலைப்புகளில் 900 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 25-01-2015 ஞாயிறன்று மாற்று சமய சகோதரர் லெனின் என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

ஜமீன் பல்லாவரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 25-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

Saturday, January 24, 2015

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 24-01-2015 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வஹீதா அவர்கள் என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 24-01-2015 சனிக்கிழமையன்று மாற்று சமய சகோதரர் குரு என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 24-01-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Friday, January 23, 2015

இலவச நூல்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23/01/2015 வெள்ளிகிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு சாந்தி நகரில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய மார்க்க நூல்கள் என்ற புக் ஸ்டால் அமைத்து 485 நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Sunday, January 18, 2015

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 18-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரிஹானா அவர்கள் திருக்குர்'ஆனை ஓதுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 18-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் அகில உலக அற்புதம் - அல்குர்'ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 52 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

மேலும் படிக்க ...

குண்டு மேட்டில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 18-01-2015 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

தஃவா - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 18-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 7வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தஃவா நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Saturday, January 17, 2015

மாற்று மத தஃவா - ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 17-01-2015 சனிக்கிழமையன்று பம்மல் மார்கட் தெருவில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து வைத்து ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 17-01-2015 சனிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜாஸ்மின் அவர்கள் திருக்குர்'ஆன் ஓதுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும் படிக்க ...

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 17-01-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Friday, January 16, 2015

ஆலந்தூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 16-01-2015 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 400 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

இலவச உணர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16/01/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-01-2015 வெள்ளிகிழமையன்று மாற்று சமய சகோதரர் குழந்தை வேலு என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...

Thursday, January 15, 2015

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 15-01-2015 வியாழக்கிழமையன்று மாற்று சமய சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!


மேலும் படிக்க ...