السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, January 3, 2015

பம்மல் - பேச்சு பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 03-01-2015 சனிக்கிழமையன்று பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் ஆர்வமுள்ள பல சகோதரர்கள் வந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment