السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Monday, April 6, 2015

கிரகணத் தொழுகை - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 06-04-2015 திங்கட்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு கிரகணத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுஃப் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment